உருளைக்கிழங்கு பொரியல்

தினம் உருளைக்கிழங்கு இல்லாத சமையலே இல்லை என்று சொல்லலாம். உருளைக்கிழங்கு பல்வேறு வகையான சமையலுக்கு பயன்படுகிறது. இதில் பொரியல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
Cooking Instructions
- 1
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடவும். (காற்று பட்டால் கருத்து விடும்)
- 2
சிறிய வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அடுப்பில் வானலியை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- 4
எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்க்க வேண்டும்.
- 5
கடுகு உளுந்து வெடித்ததும் சிறிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- 6
வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கை தண்ணீரை வடித்து விட்டு சேர்க்க வேண்டும்.
- 7
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒன்றாக கிளறி வதக்க வேண்டும்.
- 8
10 நிமிடங்கள் வதங்கியதும் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி!!
Reactions
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Written by
Similar Recipes

சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ்


Black Iron Skillet Cornbread


Broiled chicken


Cinnamon Rolls (Great Grandma's Recipe)


Lemon Cake From Scratch


Black Iron Dutch Oven Bread


Cheese Bread


Kelly’s Pie Crust


Unbeatable Garlic Stir-Fried Water Spinach


Stir-fried liver and chives


Homemade Pizza Sauce


Mayonnaise and Miso Fried Spring Potatoes


Quiche


Anna's coconut banana smoothie


Moong dal /skinned dal halwa


Triple Berry Jam .....


Pumpkin and cheese salad


Black bean & peppers soup 🥣!


Pancake


Easy Fig Tart for a Macrobiotic Diet


Sesame flavored onion, cucumber and tuna salad


Ciabatta Bread


Oatmeal Raisin Cookies


Chickpea Butter 🍯Honey Cinnamon


Sweet and Savory Shirataki Noodles with Egg


Coconut Curry


Iron smoothie


Pork Dry Rub


My ultimate Chocolate Cake


Cheese and Ham Pull-Apart Bread

Comments