எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்
  1. ஒரு கப் கடலை பருப்பு
  2. எட்டு வற்றல் மிளகாய்
  3. இரண்டு பச்சை மிளகாய்
  4. ஒரு துண்டு இஞ்சி
  5. தேவையானஉப்பு
  6. ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. பொறிப்பதற்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் அலசி ஊற வைக்கணும்

  2. 2

    நன்றாக ஊறியதும் வடிகட்டி வைத்து ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து வற்றல் மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

  3. 3

    அரைத்த வடை மாவில் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி மாவை உருண்டைகளாக வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.

  4. 4

    வெங்காயம் சேர்க்காத சுவையான ஆமை வடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes