சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ்

Madhu Mj
Madhu Mj @cook_17282663
I Live In Avadi.... Chennai

சிக்கன் சீஸ் காம்பினேஷன் சூப்பர் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க

சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ்

சிக்கன் சீஸ் காம்பினேஷன் சூப்பர் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க

Edit recipe
See report
Share
Share

Ingredients

  1. ஆறு அல்லது ஏழு பிரைட்
  2. ஒரு கேப்ஸிகம்
  3. இரண்டு பச்சை மிளகாய்
  4. ஒரு வெங்காயம்
  5. ஒரு கையளவு புதினா கொத்தமல்லி
  6. ரெண்டு தக்காளி
  7. 200கிராம் சீஸ்
  8. 200கிராம் சிக்கன் போன்லெஸ்
  9. ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  10. ஒரு ஸ்பூன் பெப்பர் பவுடர்
  11. இரண்டு ஸ்பூன் ஆர்கனோ
  12. சிறிய அளவு உப்பு
  13. நாள் ஸ்பூன் tomato ketchup
  14. தேவையான அளவ என்னை(வறுப்பதற்கு)
  15. அரை ஸ்பூன் ginger-garlic paste
  16. ஒரு முட்டை

Cooking Instructions

  1. 1

    சிக்கனை வேக வைத்துக் கொள்ளவும் பிறகு சின்ன சின்ன துண்டு போட்டு வைத்துக் கொள்ளுங்கள் பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன் ginger garlic paste முட்டை அதில் சேர்க்கவும் டொமேட்டோ கெட்சப் பெப்பர் பவுடர் கரம் மசாலா வெங்காயம் சின்ன சின்ன பீஸ் கேப்சிகம் நீளமான துண்டாக போட்டு mix செய்யவும்

  2. 2

    மிக்ஸியில் புதினா கொத்தமல்லி இரண்டு பச்சை மிளகாய் சிறிய அளவு லெமன் ஜூஸ் போட்டு அரைக்கவும் இந்த பேஸ்டை சிக்கன் மிக்ஸில் சேர்க்கவும் உப்பு சிறிய அளவு சேர்க்கவும் ஏனென்றால சீஸில் டொமேட்டோ கெட்சப் உப்பு இருக்கின்றது பிறகு

  3. 3

    பிரெட்டை எடுத்து அதில் சிறிய அளவு தண்ணீர் தெளித்து ரோட்டி ரோலில் அழுத்தவும் பின்பு சிக்கன் சீஸ் மிக்ஸ் அதில் வைத்து ரோல் செய்யவும் நன்றாக அழுத்தவும் பிறகு பேனில் எண்ணெய் ஊற்றி பிரட் ரோலை வறுக்கவும் தங்க நிறமாக வறுக்கவும் சிக்கன் சீஸ் பிரெட் ரோல் ரெடி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் புதினா சட்னி அல்லது tomato ketchup உடன் பருகுங்கள்

  4. 4
Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhu Mj
Madhu Mj @cook_17282663
on
I Live In Avadi.... Chennai
cooking is not only art it's sharing love with ur loved ones
Read more

Similar Recipes