கேப்பை முருங்கை இலை அடை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முருங்கை கீரையை உதிர்த்து சுத்தம் செய்.ஒரு சட்டியில் நல்லெண்ணை விட்டு கடுகு உளுந்து பருப்பு சீரகம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம்பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
பின் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கு.பின் கீரையை வதக்கு..சிறிது தண்ணீர் தெளித்து வேக விடு.
- 3
பின் இந்த கலவயை ராகி மாவில் பிசை..அதில் மிளகாய்த்தூள் சேர் ேமார்
தேவைக்கேற்ப ஊற்றி சப்பாத்தி மாவு ோபால திரட்டு..பின் உருண்டை ஆக்கி வாழை இலையில் எண்ணை தடவி கையால் திரட்டி சப்பாத்தி ோல செய்து டவாவில் எண்ணை ஊற்றி இரண்டு பக்கமும் சுட்டு எடு. - 4
வெள்ளம் கார சட்னியுடன் சூடாக சாப்பிடு.சத்தும் சுவையும் மிகுந்தது..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
முருங்கை இலை சூப்
#Lockdown 2#Bookசூப் செய்ய காய்கறி எதுவும் இல்லாததால் தோட்டத்திலிருந்து முருங்கை இலை பறித்து சூப் செய்துவிட்டேன். உடம்புக்கு ஆரோக்கியமான சூப். KalaiSelvi G -
-
-
-
-
-
முருங்கைக்கீரை மிளகு குழம்பு🌿 (murungai keerai kulambu Recipe in Tamil)
#goldenapron3 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் . Shyamala Senthil -
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini -
-
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
-
🎑🌾கேழ்வரகு அடை 🌾🎑(ragi adai recipe in tamil)
#CF6 உடலுக்கு வலு கொடுக்கும் ராகியை முருங்கைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட உடல் வலிமை பெறும் ஆரோக்கியமான உணவு இது. Ilakyarun @homecookie -
-
முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
பாசி பருப்பு கீரை கூட்டு (Paasi paruppu keerai koottu recipe in tamil)
#goldenapron3#week20 Sahana D -
முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron Sharmi Jena Vimal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13123404
கமெண்ட் (2)