திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie

Shalini Rajendran
Shalini Rajendran @cook_26280858

பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie

திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie

பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு - 2 கப்
  2. சர்க்கரை - 2 கப்
  3. ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
  4. முந்திரி – 10
  5. பாதாம் – 10
  6. உலர் திராட்சை – 5

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின் அதில் மெதுவாக தண்ணீரை விட்டு கிளற வேண்டும். #the.chennai.foodie #contest

  2. 2

    கிளறும் போது, தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 2-3 நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் ஓரளவு வற்றியதும், அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை உருகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்
    மாவானது அல்வா பதத்திற்கு வரும் போது, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின் அதன் மேல் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கவும். #the.chennai.foodie #contest

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shalini Rajendran
Shalini Rajendran @cook_26280858
அன்று

Similar Recipes