கொய்யா ஐஸ்கிரீம் (பாளக்கீரை வண்ணத்தில்)

#ice
தோழிகளே இது என்னுடைய தனி முயற்சியில் செய்த ரெசிபி.மிகவும் சுவையாகவும் மனதிற்கு திருப்தியாகவும் அமைந்தது இந்த பாளக் கொய்யா ஐஸ்கிரீம்.ஆர்கானிக் புட் கலர் சேர்த்து செய்ய வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பொருள் வைத்து இந்த ஐஸ்கிரீமை செய்து அதில் இயற்கை வண்ணம் சேர்க்க வேண்டும் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணம் வேண்டாம் என்று எண்ணி பாளக்கீரையிலிருந்து இயற்கை பச்சை நிறம் எடுத்து பாளக்கீரையின் சத்துக்களோடு இந்த சுவையான கொய்யா ஐஸ்கிரீமை செய்திருக்கின்றேன்.இதே போல் இயற்கை வண்ணமான
கேரட், பீட்ரூட்டிலிருந்தும் இயற்கை வண்ணம் எடுக்கலாம்.
கொய்யா ஐஸ்கிரீம் (பாளக்கீரை வண்ணத்தில்)
#ice
தோழிகளே இது என்னுடைய தனி முயற்சியில் செய்த ரெசிபி.மிகவும் சுவையாகவும் மனதிற்கு திருப்தியாகவும் அமைந்தது இந்த பாளக் கொய்யா ஐஸ்கிரீம்.ஆர்கானிக் புட் கலர் சேர்த்து செய்ய வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பொருள் வைத்து இந்த ஐஸ்கிரீமை செய்து அதில் இயற்கை வண்ணம் சேர்க்க வேண்டும் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணம் வேண்டாம் என்று எண்ணி பாளக்கீரையிலிருந்து இயற்கை பச்சை நிறம் எடுத்து பாளக்கீரையின் சத்துக்களோடு இந்த சுவையான கொய்யா ஐஸ்கிரீமை செய்திருக்கின்றேன்.இதே போல் இயற்கை வண்ணமான
கேரட், பீட்ரூட்டிலிருந்தும் இயற்கை வண்ணம் எடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கொய்யா பழத்தின் விதைகளை நீக்கி துண்டுகள் போட்டு எடுக்கவும்.
- 2
விதை நீக்கிய கொய்யா துண்டுகளை சிறிது பால் சேர்த்து அரைத்து எடுக்கவும்.விதைகள் உள்ள கொய்யா பழத்தையும் பால் கூடுதலாக சேர்த்து வடிகட்டி எடுக்கவும்.
- 3
சிறிது பாலை வெதுவெதுப்பான சூட்டில் ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் மில்க் பவுடர், மற்றும் கார்ன் ஃப்ளார் சேர்த்து கட்டி படாமல் கலந்து கொள்ளவும்.
- 4
மீதமுள்ள பாலை அடுப்பில் வைத்து அதில்மிதமான தீயில் வைத்து கொண்டு அந்த பாலில் பொடித்த சர்க்கரையை கலந்து கொள்ளவும்.
- 5
பிறகு அதில் மில்க் பவுடர், கார்ன் ஃப்ளார் கலந்த மிக்ஸை சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 to 3 நிமிடங்கள் வேக வைத்து.பிறகு ஆறவைக்கவும்.
- 6
ஆறிய பிறகு அதில் அரைத்த கொய்யா பழத்தை சேர்த்து கலக்கவும்.
- 7
பிறகு ஒரு ட்ரேயில் அந்த கலவையை ஊற்றி ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுக்கவும்.
- 8
2 மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை வெளியே எடுத்து, ஐஸ்கிரீம் மிருதுவாக இருப்பதற்காக இந்த கலவையை மிக்ஸியில் சேர்த்து லேசாக அரைத்து எடுக்கவும்.
- 9
பிறகு அதில் பச்சை நிறம் சேர்த்து நமக்கு பிஸ்தா கலருக்காக பாளக்கீரையின் சாற்றை கலந்து ட்ரேயில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து 8 மணி நேரம் கழித்து எடுத்தால் மிகவும் சுவையான பச்சை நிறம் கொய்யா ஐஸ்கிரீம் ரெடி.
- 10
கலர் சேர்க்காமல் கொய்யாப்பழத்தின் இயற்கை வண்ணத்தோடு உள்ள ஐஸ்கிரீம் கலவையை ஒரு ட்ரேயில் ஊற்றி அதன் மேல் அலுமினியம் ஃபாயில் வைத்து ஃபிரிட்ஜில் 8 மணிநேரம் வைத்து எடுக்கவும். இப்பொழுது இரண்டுவிதமான சுவையான ஐஸ்கிரீம் ரெடி.😋
- 11
பாளக்கீரையில் இருந்து கலர் எடுக்க பாளக்கீரையை 2 நிமிடங்கள் வேக வைத்து, குளிர்ந்த நீரில் சேர்த்து பிறகு வடிகட்டவும்.
- 12
பிறகு அதை அரைத்து வடிகட்டி எடுத்த சாறை பாத்திரத்தில் சேர்த்து 2 to 3 நிமிடங்கள் வேக வைத்து ஜெல் பதத்தில் இறக்கி ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளவும்.இந்த முறையில் நாம் கேரட் பீட்ரூட் சாறுகளில் இருந்தும் ஆர்கானிக் கலர் செய்யலாம்.
- 13
பாளக்கீரை ஜெல்லை இப்படி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
- 14
அருமையான இந்த பாளக்கீரை சாற்றில் செய்த கொய்யா ஐஸ்கிரீம் மற்றும் இயற்கை வண்ணம் சேர்க்காத கொய்யா ஐஸ்கிரீமும் நீங்களும் செய்து அசத்துங்கள். 👍 குழந்தைகளுக்கு கொடுத்து உங்கள். வீட்டில் உள்ளவர்களின் பாராட்டுக்களை பெறுங்கள் தோழிகளே. 👍😊
- 15
ச
Similar Recipes
-
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
-
வெங்காய கஸ்டட் மில்க் (Onion Custard Milk Recipe in Tamil)
# வெங்காயம் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)
#GA4 #WEEK13 ஹைதராபாத்தின் பிரபலமான கராச்சி பிஸ்கட். Ilakyarun @homecookie -
சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம் Muniswari G -
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)
என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.#cake Fma Ash -
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
பச்சைப்பயறு சுசியும்
#lockdown2 #bookஇந்த lockdown நாட்களில் சாயங்காலம் வந்தாலே தின்பண்டம் என்று கேட்க ஆரம்பித்து விடுவார் என் கணவர், புதிதாகவும், சத்தாகவும், சுலபமாகவும் செய்ய வேண்டும் என்று யோசிப்பதை வேலையாகி விட்டது MARIA GILDA MOL -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்
#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும் சத்யாகுமார் -
-
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
-
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1. Lathamithra -
-
-
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
கடாய் அம்ளட்
#lockdown#book#goldenapron3சுவையான ஹோட்டலில் செய்த சுவை போல் வீட்டில் சமைக்கலாம் Santhanalakshmi
More Recipes
கமெண்ட்