ரோட் சைடு காளான்(2)(road side kalan recipe in tamil)
1
சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
அதனுடன் முட்டைகோஸ் பொடியாக நறுக்கி நன்கு கழுவி பிழிந்து சேர்க்கவும். இதனுடன் 1tbslpn மிளகாய்த்தூள், 1/2spn மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 3
தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மைதா மாவு, கார்ன் ஃப்ளார் மாவு சேர்க்கவும்
- 4
இவை அனைத்தையும் நன்கு ஒருசேர பிசைந்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் இதனை பக்கோடாக்களாக சிறிது சிறிதாக போடவும்
- 5
இதை இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுக்கவும்
- 6
தக்காளியை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வதக்கி விடவும்
- 7
பிறகு தக்காளி விழுதையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து குறைந்த தணலில் வதக்கவும். நன்கு வதங்கி வந்ததும் 1tblspn மிளகாய்த்தூள், 1tblspn கரம் 1/2spn மசாலாத்தூள், மஞ்சள்தூள், 1tblspn மல்லித்தூள் சேர்க்கவும்
- 8
உப்பு சேர்த்து, பச்சை வாடை போக நன்கு வதங்கியதும், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்
- 9
இதனை நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் பக்கோடா களை சிறிது சிறிதாக பிரித்து போடவும்
- 10
மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்திருந்து கிளறி விட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது Sudharani // OS KITCHEN -
-
-
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று.. RASHMA SALMAN -
-
ரோட் சைடு காளான்(வீட்டில்)(road side kalan recipe in tamil)
நான் காளானைவதக்கி சேர்த்து இருக்கிறேன்.ரொம்ப நன்றாக இருந்தது. SugunaRavi Ravi -
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
-
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana -
-
ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி Kaarthikeyani Kanishkumar -
More Recipes
கமெண்ட்