சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும் விரல் வைத்துப் பார்த்தால் லேசாக சூடு இருக்க வேண்டும் அதனுடன் ஈஸ்டும் 1ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைத்தால் ஈஸ்ட் நன்றாக பொங்கி இருக்கும்..
- 2
- 3
ஈஸ்ட் கலந்த பாலை மைதா மாவில் சேர்த்து தேவையான அளவு உப்பு மீதமுள்ள சர்க்கரையும் சேர்த்து நன்றாக பிசையவும்
- 4
கையில் ஒட்டுவது போல தான் இருக்கும் சிறிது எண்ணெய் விட்டு நன்றாக இழுத்து இழுத்து பிசையும் போது மிருதுவான பதத்திற்கு வந்துவிடும்
- 5
மாவின் மேல் எண்ணெய் தடவி மூடி ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும் மாவு இரண்டு மடங்காக பொங்கி இருக்கும்.. எனக்கு இங்கு மழையாக இருப்பதால் எனக்கு மூன்று மணி நேரம் ஆனது..
- 6
பொங்கிய மாவை மீண்டும் நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய டிரேயில் வைத்து மூடி மீண்டும் உருண்டை இரண்டு மடங்காக ஆகும் அளவு வைக்கவும்.. எனக்கு ஒரு மணி நேரம் ஆனது..
- 7
இப்பொழுது தயாராக உள்ள பன்னின் மீது லேசாக எண்ணையோ அல்லது வெண்ணெயோ தடவி கொள்ளலாம்... பிரிஹீட் செய்த அவனில் 150 டிகிரி செல்சியஸில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.. நான் அப் அண்ட் டவுன் மோடில் வைத்துள்ளேன்.. அப்பொழுதுதான் பன் மேலே கலரும் நன்றாக இருக்கும்..
- 8
பன் வெந்ததும் வெளியே எடுத்து அதன் மேலே எண்ணையோ அல்லது வெண்ணையை தடவி ஒரு துணியை வைத்து மூடி நன்றாக ஆறவிடவும்.. ஆறியதும் ட்ரேயில் இருந்து எடுத்து பரிமாறலாம்
- 9
இப்பொழுது அருமையான ஸ்வீட் பன் தயார்..
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
-
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
-
-
-
-
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
-
சேவரி பண் / சிக்கன் பண்(Chicken bun recipe in tamil)
#npd2பேக்கிங்The Mystery box challenge Haseena Ackiyl -
சீஸ் பண் (cheese bun recipe in tamil)
#book#goldenapron3 சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
-
-
-
சைனீஸ் ஸ்டீம்டு டெடி பியர் பன் மற்றும் மார்பிள் பன் (Chinese steamed deddybear bun recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
ஸ்வீட் பண்/Sweet Bun
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் பண்.இதை வீட்டில் எளிதாக செய்துவிடலாம். Gayathri Vijay Anand -
More Recipes
கமெண்ட் (13)