பால் போலி(pal poli recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#JP

பால் போலி(pal poli recipe in tamil)

#JP

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு கப் மைதா மாவு
  2. ஒரு சிட்டிகை உப்பு
  3. ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
  4. அரை லிட்டர் பால்
  5. கால் கப் சர்க்கரை
  6. ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. ஒரு ஸ்பூன் குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு பேசினில் மைதா மாவு உப்பு நெய் இவற்றை போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அது சிறிது ஊறிய உடன் சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் இட்டு சிறிய சிறிய பூரிகளாக மடித்து வைத்துக்கொண்டு போட்டு எடுக்கவும்.

  3. 3

    இப்பொழுது பாலை அடுப்பில் வைத்து சுண்டக்காய்ச்சி சர்க்கரை சேர்த்து மேலும் கொதிக்க வைக்கவும். இப்பொழுது அதில் ஏலக்காய் பொடி, சேர்த்து குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    இப்பொழுது பொரித்த பூரிகளை ஒன்று ஒன்றாக இந்த சர்க்கரை பாகில் தோய்த்து எடுத்து ஒரு ட்ரெயில் அடுக்கி வைக்கவும்.மேலாக பிஸ்தா ஒன்றும் இரண்டுமாக உடைத்ததை போடவும்.

  5. 5

    நன்கு ஊரிய பின் எடுத்து சுவைக்கலாம்.இது கோதுமை மாவு ரவையிலும் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
Gm. Second step photography was looking so cute 🥰. Pal (milk) pholi (போளி) very tastey pholi.

Similar Recipes