சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை மீடியம் சைஸ் அரிந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு சிறிய டிப். நானும் என் கணவரும் வாரத்திற்கு ஒரு முறை பார்லி தண்ணீர் அருந்துவோம்.வேக வைத்த பார்லி தண்ணீரை மேலாக டம்ளரில் ஊற்றி காலையில் வெறும் வயிற்றில் குடித்து விடுவோம். அந்த பார்லியை தூக்கி போடாமல் கூட்டு இந்த மாதிரி கிரேவி வகைகளில் போட்டு சமைத்து விடுவேன்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் முள்ளங்கி, கேரட், பட்டாணி இவைகளை லேசாக வேக வைத்துக் கொள்ளவும்.இந்த நேரத்தில் வேகவைத்த பார்லியையும் உப்பையும் சேர்த்துகொதிக்க விடவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி குடைமிளகாயும் சேர்த்து சிறிது வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.வேண்டுமென்றால் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். நான் சேர்க்கவில்லை.
- 5
இப்பொழுது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து மிதமான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
இப்பொழுது அருமையான கலவை காய்கறிகள் கிரேவி ரெடி. இது சப்பாத்தி பூரி இவற்றிற்கு உகந்தது. நான் இன்று மேத்தி சப்பாத்தி செய்திருந்தேன் அதற்கு சுவையாக இருந்தது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
-
-
-
-
-
-
-
-
காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#nutrient3#bookசுக்கினியில் அயன் சத்து நிறைந்துள்ளதுபிரக்கோலி காளான் சோளத்தில் பைபர் நிறைந்துள்ளதுமற்ற சத்துகளும் நிறைய உள்ளது Jassi Aarif -
காய்கறிகள் சூப்
#goldanapron3#bookகேரட், பீன்ஸ், முட்டை கோஸ்,பட்டாணி, குடைமிளகாய்,வெங்காயம், இஞ்சி,பூண்டு, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். இடை இடையில் கிளறி விடவும்காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும் இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்ஆரோக்கியமான காய்கறிகள் சூப் தயார்(உங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்) Dhaans kitchen -
-
-
-
கருவேப்பிலை காய்கறிகள் கலவை வறுவல்
#flaurful கறி போன்ற சுவை தரும் மாவு தன்மை உள்ள காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும் சப்பாத்தி பூரி சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் நன்கு சுவையாக இருக்கும் எல்லா வித சத்துக்களும் கிடைக்கும் Jayakumar -
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
-
-
-
-
-
காய்கறிகள் உப்மா (Kaaikarikal upma recipe in tamil)
உப்மா அனைவராலும் வெறுக்கப்படும் ஆனால் அவசர நேரங்களில் கைக்கொடுக்கும் உணவாக இருப்பதால் அதனை பிடிக்குமாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்#myownrecipe Sarvesh Sakashra -
-
-
கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)
#GRAND2#buddySHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Sheki's Recipes -
More Recipes
கமெண்ட் (2)