குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ்

...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 1/4 கிலோ மட்டன்
  2. 1 வெங்காயம்
  3. 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  6. 1/2ஸ்பூன் சீரகத் தூள்
  7. 1/2ஸ்பூன்உப்பு
  8. 1/2ஸ்பூன்கரம் மசாலா
  9. சிறிதுமல்லி இலை
  10. சிறிதுபுதினா
  11. 1 பச்சை மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மட்டனை கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்

    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.

    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பச்சை மிளகாய்.வெங்காயம் புதினா.மல்லி நறுக்கி சேர்க்கவும்.

    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பொடி வகைகள் சேர்க்கவும்.

    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இவற்றை கலந்து 1 மணிநேரம் ஊற வைக்கவும்.பின் அதற்கான குச்சியில் குத்தி வைக்கவும்.

    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் இதனை சிறிது எண்ணெய் விட்டு தோசை கல்லில் நன்கு வேகவைத்து சுட்டு எடுக்கவும்.

    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான சீக் கபாப் நம் சமையலறையில் தயார்.....

    மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
29 டிசம்பர் 2019 17:33 அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

கமெண்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
29 ஏப்ரல் 2020 09:49
Super. இல்ல will try
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கோதுமை மாவு ஆனியன் பக்கோடா (Gothumai maavu onion Pakoda Recipe in Tamil)
  2. சேனைக்கிழங்கு ஃப்ரை
  3. பீஹாரி காதி படி (Kadhi Padi Recipe in Tamil)
  4. துஷ்கா (Thuska Recipe in Tamil)
  5. கேரட் முந்திரி கேக் (carrot Cashew cake Recipe in Tamil)
  1. கோதுமை மாவு ஆனியன் பக்கோடா (Gothumai maavu onion Pakoda Recipe in Tamil)
  2. பேரீச்சம்பழம் கேக் (Peritcham palam Cake Recipe in Tamil)
  3. கோதுமை அல்வா (gothumai halwa Recipe in Tamil)
  4. இறால் 65 (prawn 65 Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11293056
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close