Steps
- 1
மீன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள், உப்பு சேர்த்து 5நிமிடம் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை வறுத்து எடுக்கவும்
- 3
அதே கடையில் உருளை கிழங்கு வறுத்து எடுக்கவும்
- 4
பட்டை, லவங்கம், ஏலக்காய், இலை, அன்னாசி பொரிய விடவும்
- 5
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
அரைத்த வெங்காயம் பேஸ்ட் 2tsp சேர்த்து வதக்கவும்
- 7
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 8
பச்சைமிளகாய், வர மிளகாய் சேர்க்கவும்.
- 9
அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
- 10
மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 11
வறுத்த உருளை, மற்றும் வறுத்து எடுத்த மீன் துண்டுகளை சேர்க்கவும்
- 12
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். சூடாக பரிமாறவும். சப்பாத்தி / சாதம் /பூரி. அனைத்துடனும் மிக சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
-

Bakery Style Vanilla Pastry Beginner Friendly Recipe
Rumana Irfan
-

Ashley Smith
-

Sudha Agrawal
-

Mallika Ramshatriya
-

Instant Nylon Khaman - Gujarat Famous Breakfast
Daxa Parmar
-

Ananthi @ Crazy Cookie
-

Wheat flour & Millet flour Thepla
Foram C. Virani
-

Grill-Master
-

Lauren Maxwell
-

Pinkblanket's Kitchen
-

Robert Gonzal
-

Mumtaz Ramzan
-

priyanka mishra
-

Shirin Qadir.🔪🔪🍩🍡🍨🍜🍛🍰🍦🍮🍝🎂🍹🍽️
-

Hina Gul
-

Gurpreet Kaur
-

Maha azeem
-

Krishna Biswas
-

Priya Daryani -

priyanka mishra
-

Oum Ahmad
























Comments