முட்டை மலாய் மசாலா
Steps
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம், பச்சை மிளகாய் விழுதை அதனுடன் சேர்க்கவும். நன்கு வதக்கவும்
- 3
3நிமிடங்கள் கழித்து இஞ்சி பூண்டு விழுதை அதனுடன் சேர்த்து வதக்கி கொள்ளவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்
- 4
பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
மேலே குறிப்பிட்டுள்ள பெப்பர், ஜீரக podi, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து விடவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
- 6
நன்கு கொதித்தவுடன பாதியாக வெட்டி வைத்த முட்டையை சேர்க்கவும்
- 7
ஒரு பிடி கொத்தமல்லியை தூவி நன்கு கலந்து விட்டு இறக்கவும். ரொட்டி /பூரி / சாதம் அனைத்துடனும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
-

Nutan Shah
-

Gatte ki kadhi and dry Masala gatta
Prachi Maheshwari
-

Suchitra S(Radhika S)
-

Sangita Vyas
-

Hema Wane
-

Mridula Srivastava
-

Francesco
-

Air Fry with Me
-

Layla (lulu)
-

Pinkblanket's Kitchen
-

Tomato Ketchup Fried Pork Ribs
jenscookingdiary
-

Tabassum Javed
-

Nazia Qureshi
-

Farhat Banu
-

Mehroz Iqbal
-

AFRA @ WASEEM
-

Dimpal Patel
-

AFRA @ WASEEM
-

Mehroz Iqbal
-

KUE BUGIS/ KUE MENDUT / KUE LAPET
Kezia's Kitchen 👩🍳
-

Watermelon and pineapple juice
khadija (Deejarh bakery)
https://cookpad.wasmer.app/us/recipes/11604595


















Comments