வாழைப்பூ வடை
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை சுத்தம் செய்து மோரில் போட்டு வைக்கவும்.கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில், கடலைப்பருப்பு சோம்பு,காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வடை பதத்திற்கு அரைக்கவும்.
- 3
அரைத்து வைத்த மாவில், பொடியாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய்,வாழைப்பூ வையும் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.இப்பொழுது வடையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பூ வடை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11805791







கமெண்ட்