குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Nutrient2
எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் .

#Nutrient2
எலுமிச்சம் பழம்.இதில் வைட்டமின் C சத்து நிறைந்தது .ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது .இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளும் .

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  • 1கப் பச்சரிசி சாதம்
  • உப்பு
  • 2எலுமிச்சம் பழம்
  • 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தாளிக்க
  • 3டீஸ்பூன் ஆயில்
  • 1பச்சை மிளகாய்
  • 3வரமிளகாய் கிள்ளி வைத்து
  • 1டீஸ்பூன் கடுகு
  • 1டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு
  • 1டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 6முந்திரி
  • பெருங்காயம்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    பச்சரிசி சாதம் வடித்து வைக்கவும்.கருவேப்பிலை கழுவி வைக்கவும்.

    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    எலுமிச்சம் பழம் 2 கழுவி நறுக்கி சாறு பிழிந்து,அதில் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்,உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.

    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தாளிக்க கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன்,உளுந்து பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,முந்திரி 6 பொன்னிறமாக வறுத்து அதில் பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி பிழிந்த எலுமிச்சை ஜூஸில் சேர்த்து கலக்கி வைக்கவும்.

    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சாதம் 1 கப் எடுத்து அதன் மேலே எலுமிச்சை ஜூஸ் தாளித்த கலவையை சேர்த்து கலக்கி விடவும்.தேவை என்றால் உப்பு சேர்க்கவும்.சுவையான எலுமிச்சைபழம் சாதம் ரெடி.😋😋

    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    லெமன் சாதம் /Lemon Rice (Lemon Rice Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
08 மே 2020 09:17 அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for லெமன்
  2. 3rd for fruit

Keywords

லெமன் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
  2. இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
  3. பருப்பு கலவை சாதம் (Paruppu kalavai saatham Recipe in TAQ
  4. அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)
  5. செட்டிநாடு   சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
  1. செட்டிநாடு   சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
  2. பீட்ரூட் பொரியல் (Beetroot Poriyal Recipe in Tamil)
  3. காய்கறி பருப்பு சாதம் (Kaaikari Paruppu saatham Recipe in Tamil)
  4. அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12455635
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close