தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)

Santhanalakshmi @santhanalakshmi
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ்.
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
எல்லாம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் 20 நிமிடம் ஊற வைத்த அரிசியை சேர்த்து அதில் 2 கப் தேங்காய் பால் சேர்த்து கிளறி. அதில் உப்பு சேர்த்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
20 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான புலாவ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12722848











கமெண்ட்