குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#arusuvai4

#arusuvai4

மேலும் படிக்க

எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#arusuvai4

#arusuvai4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நாட்கள் ஊற+5நிமிடம் தாளிக்க
  • 15 எலுமிச்சை பழம்
  • 50கிராம்பச்சை மிளகாய்
  • உப்பு
  • 4டீஸ்பூன் வெந்தயம்
  • 3டீஸ்பூன் கடுகு
  • பெருங்காயம்
  • 15 வரமிளகாய் (காரத்திற்கு ஏற்ப)
  • 200மிலி நல்லெண்ணெய்
  • 100மிலி சூரிய காந்தி எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நாட்கள் ஊற+5நிமிடம் தாளிக்க
  1. 1

    எலுமிச்சை பழங்களை கழுவி நன்றாக துடைத்து நான்கு பாகங்களாக வெட்டி சட்டியில் எடுத்து கொள்ளவும். ஒரு கையவு உப்பை பழத்தின் மேல் தூவி நன்றாக குழுக்கி துணி கொண்டு மூடி வீட்டிற்குள்ளேயே ஊற வைக்கவும். இநனுடன் பச்சை மிளகாயை கழுவி துடைத்து இரண்டாக உடைத்து பழத்துடன் களக்கவும்

    எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுத்த நாள் ஒரு கையளவு உப்பு சேர்த்து ஒரு குளுக்கு குளுக்கி மீண்டும் துணி மூடி ஊற விடவும். இதே போல். ஒவ்வொரு நாளும் எடுத்த அளவு உப்பு சேர்த்து குளுக்கி ஊறவைத்து கொள்ளவும். 10 நாட்கள் ஊறினால் பழத்தின் புளிப்பு உப்புடன் சேர்த்து சற்றுகுறையும்

    எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியில் வரமிளகாய், வெந்தயம், கடுகு சேர்த்து வறுத்து கொள்ளவும். பின்பு பொடி செய்து ஊற வைத்த எலுமிச்சை பழத்துடன் கலந்து கொள்ள. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காயம் சேர்த்து பின் எலுமிச்சை கலவையை கலந்து உடனடியாக இறக்கவும். எலுமிச்சை ஊறுகாய் ரெடி.

    எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vimala christy
Vimala christy @vims2912
10 ஜூன் 2020 17:21 அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sahana D
Sahana D @cook_20361448
11 ஜூன் 2020 03:20
I like it very much
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

லெமன் மிளகாய் ஊறுகாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புளிச்சக்கீரை பச்சடி (Pulichakeerai pachadi recipe in tamil)
  2. புளிச்ச கீரை சட்னி (Plichakeerai chutney recipe in tamil)
  3. தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
  4. தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
  5. தக்காளி கொஸ்து (Thakkaali kosthu recipe in tamil)
  1. பருப்பு தோசை (Paruppu dosai recipe in tamil)
  2. தக்காளி கொஸ்து (Thakkaali kosthu recipe in tamil)
  3. புட்டு
  4. பூரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12836399
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close