சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு விறவி கொள்ளவும்.
- 2
பின் அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.
- 3
வேக வைத்த புட்டில் தேங்காய் துறுவல் சர்க்கரை நெய் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
-
-
குழாப் புட்டு
#everyday1மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன் Sangaraeswari Sangaran -
-
வெல்ல புட்டு
#pooja.. நவராத்திரியின்போது பூஜைக்கு வெல்ல புட்டு செயவது வழக்கம்.. பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து செய்த எல்லோருக்கும் பிடித்த சுவைமிக்க புட்டு... Nalini Shankar -
இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் (Idiyappam matrum thenkaai paal recipe in tamil)
#soruthaanmukkiyam Sudha M -
-
-
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana -
-
-
-
-
இடியாப்பம் மற்றும் மீன் குழம்பு (Idiyappam matrum meen kulambu recipe in tamil)
#soruthaanmukkiyamHarshini
-
குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்
அரிசி மாவை தண்ணீர் உப்பு ,நல்லெண்ணெய் விட்டு உதிரியாக பிசையவும்.கொண்டைக்கடலை முதல் ஊறப்போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெயிட் போடும் இடத்தில் புட்டு க்குளலில தேங்காய் பிசைந்த மாவு மாறி மாறி போடவும் மூடியால் மூடி இதை வைக்கவும். மூடி மேல் ஆவி வரவும். வெந்ததாய் அர்த்தம். இதை கம்பியால் தள்ளி எடுக்கவும். தேங்காய் சோம்பு ,சீரகம் ,பூண்டு ,இஞ்சி பொட்டு க்டலை ,தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி 2வெட்டிய தக்காளி, வரமிளகாய், கடுகு,உளுந்து, பட்டை,கிராம்பு, அண்ணா சி மொட்டு வறுத்து உப்பு கொண்டைக்கடலை அரைத்த தேங்காய் கலந்து கொதிக்க வும் மல்லி இலை பொதினா போடவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அப்பளம் பொரிக்க வாழைப்பழம் வெட்டி கலந்து சர்க்கரை கலந்தும்,குருமா தனியாக கலந்து சாப்பிட வும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12836575
கமெண்ட்