கோஸ் கூட்டு (Kosh koottu recipe in tamil)
Preethi veeramani @cook_24812563
கோஸ் கூட்டு (Kosh koottu recipe in tamil)
Steps
- 1
சீரகம், தேங்காய், பச்சை மிளகாய், அரைத்து கொள்ளவும்.கடலைப்பருப்பு சிறிது நேரம் ஊறவைக்கவும்.
- 2
நறுக்கியகோஸ், கடலைப்பருப்பு, மஞ்சள் தூள்,அரைத்த விழுது, தண்ணீர் குக்கரில் சேர்த்து வேகவைக்கவும்.
- 3
2-3 விசில் வந்ததும்,அதை வேறு பாத்திரத்தில் மாற்றவும்.உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேகவைத்த கோஸ் கூட்டுயில் சேர்த்து கலந்து கொள்ளவும்.கோஸ்கூட்டு தயார்.
Similar Recipes
More Recipes
-

Surhaan Tahir Wafai
-

Deepa Rupani
-

Supriya Devkar
-

Pecan Tassies (in Phyllo cups)
Nadia Sobczak
-

Krishna Dholakia
-

Gooey Chocolate Chip Skillet Cookie
Crumbs & Chaos
-

Barnali Debdas
-

Maggie Conlon
-

Annike ! :)
-

brooke higgins
-

Chef Bryce
-

Spicy Fried potatoes and sausage
Chef Nena
-

liliana8083
-

Lisa Were
-

Alfiya shaikh
-

Sara Baloshi
-

Vaishali Rathod
-

Simple cinnamon macaron with peanut butter filling
Gordon Ramsay junior
-

zarmina sabir
-

Sakina Hirani
-

Ritu Pahwa
-

Mehak Tabani
https://cookpad.wasmer.app/us/recipes/13171874















Comments (3)