கோதுமை ரவை தோசை
Steps
- 1
முதலில் சிறிய மிக்ஸி ஜாரில் மிளகாய் பூண்டு இஞ்சி சீரகம் மற்றும் மிளகை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின் அரைத்த விழுதை உடன் கோதுமை ரவை கோதுமை மாவு மற்றும் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு தண்ணீர் மற்றும் சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி பரப்பாமல் வெப்பமான ஊடகங்களாக எண்ணெய் அல்லது நெய் சேர்த்து இரண்டு புறமும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும். சுவையான கோதுமை ரவை தோசை தயார்.
Similar Recipes
More Recipes
-

Layla (lulu)
-

Aunty Eiko's international cuisine experience
-

pinal Patel
-

Madhumita Bishnu
-

Pretty Peri
-

jenscookingdiary
-

Spoonful Passion
-

Minda
-

Mike Brown
-

shreyaas_world
-

Scallops with Garlic Wine Sauce
Paul Rybak
-

🧑🏽🍳🧑🏼🍳 Thai Spicy Pork Cakes • With Homemade Red Curry Paste Recipe
ThaiChef food by chef Peach
-

Adrianne Meszaros
-

privie
-

Vaish Foodie Love
-

Alpa Joshi
-

shreyaas_world
-

Oyster Mushroom Gravy/Sippi Kalan Kuzhambu
Head Over Meals by Dipika Ravichandran
-

Rita Talukdar Adak
https://cookpad.wasmer.app/us/recipes/13771086























Comments (3)