உளுந்து போண்டா (urad Dhall bonda)

#pooja உளுந்து இடுப்பு எலும்பை வலுப்படுத்த கூடியது.கடும் நோயிலிருந்து மீண்டவருக்கும் உடல் சோர்வுற்றவர்க்கும் உளுந்து ஒரு வரப்பிரசாதம்
உளுந்து போண்டா (urad Dhall bonda)
#pooja உளுந்து இடுப்பு எலும்பை வலுப்படுத்த கூடியது.கடும் நோயிலிருந்து மீண்டவருக்கும் உடல் சோர்வுற்றவர்க்கும் உளுந்து ஒரு வரப்பிரசாதம்
Steps
- 1
உளுந்தை ஐந்து மணி நேரம் ஊறவைத்து நன்கு வழுவழுவென்ரு அரைத்து அதில் நறுக்கிய வெங்காயம்,நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி பொடியாக நறுக்கியது,மிளகு இடித்தது, சீரகம் சேர்க்கவும்
- 2
தாச்சியில் எண்ணெய் காய்ந்ததும்,சிறிது மாவை எடுத்து கையளவு உருண்டைகளாக மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்தால் மொறுமொறுப்பான போண்டா தயார்
Similar Recipes
More Recipes
-

Teasel Gourd / Spine Gourd Fritters
Ameya Bhat
-

Balls of Left over rotis (ladoos)
Varsha Karia I M Crazy About Cooking
-

Hiroko Liston
-

Shungiku (Edible Chrysanthemum) ‘Namul’
Hiroko Liston
-

Sarvat Hanif
-

Chèvre, beet, and orange salad…
PizzaDad79
-

culinarycubit
-

mary jane
-

Japanese style fried chicken with Soy sauce, ginger and garlic
Naomi’s memo👩🏻🍳 -

Apple Cinnamon Oatmeal Muffins
Leelumae
-

Adrianne Meszaros
-

Leelumae
-

Rory McGarry
-

Riya Mehta
-

Swina Bajaj
-

Jaya Dadhich
-

Seema Sharma
-

Stir fry prawns with spaghetti
sumshakasumsum
-

Drpriyanka Gupta(veena's Kitchen)
-

Lakshmi rajkumar
-

shruti Mehta
-

Naheed Alam
-

Anwari Tarannum









Comments