நிலக்கடலை, கறி சுண்டல், நெல்லிக்காய் கிச்சடி

#GA4#week7#khichdi புளிப்பு சுவையும், சுண்டக்காயின் கசப்பு சுவையும், நிலக்கடலையின் கிருஞ்சினஸ் சேர்ந்த கிச்சடி. சுவை அலாதியாக இருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டோம்
நிலக்கடலை, கறி சுண்டல், நெல்லிக்காய் கிச்சடி
#GA4#week7#khichdi புளிப்பு சுவையும், சுண்டக்காயின் கசப்பு சுவையும், நிலக்கடலையின் கிருஞ்சினஸ் சேர்ந்த கிச்சடி. சுவை அலாதியாக இருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டோம்
Steps
- 1
தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு, வெங்காயம்,நிலக்கடலை, நெல்லிக்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி.. அதனுடன் இரண்டு வரமிளகாய்,இதில் பச்சை மிளகாய் சேர்த்தால் சாப்பிடும் போது சுண்டல் என்று நினைத்து கடித்தால் காரம் ஆகி விடக் கூடாது. குழந்தைகளுக்கு சாப்பிட பிடிக்காது அதனால் அதற்கு பதில் வரமிளகாய் சேர்த்திருக்கிறேன். வதக்கும் போதே மனம் மிகவும் நன்றாக இருந்தது
- 3
வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது மஞ்சள் தூள் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கொதி வந்ததும். சேமியா மற்றும் வறுத்து வைத்த ரவை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும். சற்று புளிப்பு இன்னும் தேவைப்படும் எனில் அரை மூடி எலுமிச்சை பிழிந்து கொள்ளலாம்.
Similar Recipes
More Recipes
-

Swati Ganguly Chatterjee
-

Varsha Dave
-

Rita Talukdar Adak
-

Teasel Gourd / Spine Gourd Fritters
Ameya Bhat
-

Hiroko Liston
-

Shungiku (Edible Chrysanthemum) ‘Namul’
Hiroko Liston
-

Sarvat Hanif
-

Chèvre, beet, and orange salad…
PizzaDad79
-

Missus C
-

Maggie Conlon
-

Robert Gonzal
-

Pamela Smith
-

Tanushri Paul
-

Ritu Pahwa
-

Bhumi Desai
-

Rushna Gogoi
-

sushcookss
-

Sara Inam
-

Kajal
-

Nikita Singhal
-

Aruna Thapar
-

Sri's Cooking Treats











Comments