காளிபிளவர் சிஸ்லர்

Kavitha Karthi @cook_26193614
காளிபிளவர் சிஸ்லர்
Steps
- 1
பாத்திரத்தில் சோழ மாவு 50 கிராம், மைதா மாவு 50 கிராம் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காளிபிளவர் பஜ்ஜி போல பொரித்து வைத்து கொள்ளவும்.
- 3
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி சாஸ், வினிகர், சோய சாஸ் சேர்த்து வதக்கவும் பிறகு பொறித்து வைத்துள்ள காளிபிளவர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
அடுப்பில் ஸிஸ்லர் பிளேட்டை வைத்து நன்கு சூடு செய்யவும். பிறகு காளிபிளவர் அதில் சேர்த்து சிறிது நேரம் கழித்து பறிமாறவும்.
Similar Recipes
More Recipes
-

Ankita Kapil Varshney
-

Suchitra S(Radhika S)
-

Zhenyang Xue
-

Sweet Potato And Kand Thecha Chat
Shital Jataniya
-

Rose Coconut Ladoo - Fireless Quick Ladoo In 15 Minutes
Manisha Sampat
-

Bianca Mwale
-

Shobha Deshmukh
-

Madhumita Bishnu
-

sandra53
-

🌈NinjaMommaKitchen🌈
-

Optimal Nutrition. Healthy Lifestyle by Sonia J.
-

White chocolate peppermint brownies:
🌈NinjaMommaKitchen🌈
-

Optimal Nutrition. Healthy Lifestyle by Sonia J.
-

Chocolate crepe with butter/ honey
Meerab Rais
-

asma syed
-

Shivani gori
-

saba naz -

Geetu Juneja
-

Fateemah Alyuma -

Muniza Adnan
-

Gayatri Balaji -

Deepa Garg
-

Fateemah Alyuma
https://cookpad.wasmer.app/us/recipes/14074950















Comments