சுரைக்காய் பொட்டு கடலை பொடி கிரேவி(Surakai potu kadalai podi gravy recipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
சுரைக்காய் பொட்டு கடலை பொடி கிரேவி(Surakai potu kadalai podi gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை அறிந்து கொள்ளவும். - 2
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,பெருங்காயம் தூள்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 3
அதில் அறிந்து வைத்திருந்த வெங்காயம் தக்காளி,பூண்டு, பச்சைமிளகாய் வரமிளகாய் அனைத்தையும் வதக்கி கொள்ளவும்
- 4
வதங்கியதில் சுரைக்காயை போட்டு நன்கு கலந்து விட்டு கொள்ளவும்.
- 5
அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
- 6
ஒரு மிக்சியில் பொட்டு கடலை சேர்த்து நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
- 7
நன்கு வெந்த சுரைக்காயில் கடலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- 8
சுவையான சுரைக்காய் கிரேவி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
- கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
- கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
- முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
- ராஜ்மா மசாலா குழம்பு (Rajma masala kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14503542





















கமெண்ட் (2)