குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

#GA4
Week24
Cauliflower.

#GA4
Week24
Cauliflower.

மேலும் படிக்க

காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

#GA4
Week24
Cauliflower.

#GA4
Week24
Cauliflower.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 2காலிபிளவர்
  2. 4பெரிய வெங்காயம்
  3. 3 தக்காளி
  4. 10முந்திரி
  5. 4ஸ்புன் பால்
  6. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 4 பச்சை மிளகாய்
  9. 1 ஸ்பூன் தனியா தூள்
  10. 1 ஸ்பூன் சோம்பு
  11. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  12. 1 துண்டு இஞ்சி,
  13. 5பல் பூண்டு
  14. 1 ஸ்பூன் மிளகு
  15. 1 ஸ்பூன் சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காலிபிளவர் சுடுதண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளுங்கள். ஒரு வாணலியில் எண்ணை விட்டு சோம்பு, 1ஸ்புன் இஞ்சி, 5பல் பூண்டு நறுக்கி போட்டு வதக்கவும். 2 பச்சை மிளகாய் கிறி போடவும். நன்றாக வதக்கவும். பிறகு பெரிய வெங்காயம் அரியவும். தக்காளி அரியவும். பெரிய வெங்காயம் வதங்கியதும், தக்காளி போட்டு வதக்கவும். ஒரு ஸ்பூன் மிளகு போடவும்.

    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்னர் காலிபிளவர் எண்ணெய்யில் வதக்கவும். 2 பச்சை மிளகாய் கிறி போடவும். நன்றாக வதக்கவும்.

    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தனியா தூள், கரம் மசாலா தூள் போடவும். நன்றாக கொதிக்கவிடவும். பிறகு பாலில் முந்திரி பருப்பு ஊறவைக்கவும். மிக்ஸியில் அரைத்து

    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஊற்றி கொதிக்கவிடவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பூரி, தோசைக்கு ஏற்ற காலிபிளவர் கிரேவி.

    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sundari Mani
Sundari Mani @cook_22634314
24 பிப்ரவரி 2021 11:06 அன்று

கமெண்ட் (5)

Sahana D
Sahana D @cook_20361448
24 பிப்ரவரி 2021 18:20
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)
  2. காலிபிளவர் சீஸ் பால்ஸ்(Cauliflower cheese balls recipe in tamil)
  3. Pudina rice (Puthina rice recipe in tamil)
  4. எக் மேகி (Egg maggie recipe in tamil)
  5. புடலங்காய் ரிங்ஸ்(Pudalankaai rings recipe in tamil)
  1. புடலங்காய் ரிங்ஸ்(Pudalankaai rings recipe in tamil)
  2. புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
  3. எக் மேகி (Egg maggie recipe in tamil)
  4. புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14640022
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close