சாமியா அல்லது கைமா வடை கடலைப்பருப்பு வரமிளகாய் கடலைப்பருப்பு ஒரு

சாமியா அல்லது கைமா வடை கடலைப்பருப்பு வரமிளகாய் கடலைப்பருப்பு ஒரு
Cooking Instructions
- 1
கடலைப்பருப்பு அரைமணி நேரம் ஊற வைக்கவும் பின்பு
- 2
வெங்காயம் பட்டை கிராம்பு ஏலக்காய் தேங்காய் பூண்டு பச்சை மிளகாய் வர மிளகாய்
- 3
இதோட கைமா அல்லது போன்லெஸ் கறி இவை அனைத்தும் ஊரின பருப்புடன் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் சிறிதளவு உப்பு சேர்த்து
- 4
ஒரு கப் தண்ணி ஊற்றி தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்
- 5
தண்ணீர் வற்றும் வரை வேக வைத்தால் போதும்பிறகு ஆரியருடன்
- 6
மிக்ஸி ஜார் பட்டை கிராம்பு ஏலக்காய் தேங்காய் பூண்டு வர மிளகாய் பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும் குறிப்பு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்
- 7
பின்பு கைமா அல்லது கறி இவை அத்துடன் சேர்த்து அரைக்கவும் வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும்
- 8
மிக்ஸியில் அரைக்கும் போது கெட்டியாக இருந்தால் கொஞ்சம் பால் ஆடை சேர்த்து அரைக்கவும்
- 9
மாவு பதத்துக்கு வந்தவுடன் வடை போல் தட்டி வைக்கவும்
- 10
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வடை போல் தட்டியதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 11
குறிப்பு சிறு துண்டை எண்ணெயில் போட்டு பார்க்கவும் அது வெடித்தால் பொட்டுக்கடலை சேர்த்து போடவும்
- 12
இன்னொரு குறிப்பு அப்படியும் வெடித்தால் முட்டை உடைய வெள்ளை கருவெள்ளை கருவை சேர்த்து பொரிக்கவும்
- 13
இது மிகவும் சுவையாக இருக்கும் நன்றி வெங்காயம் பட்டை கிராம்பு
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Similar Recipes
-
சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ் சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ்
சிக்கன் சீஸ் காம்பினேஷன் சூப்பர் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க Madhu Mj -
தயிர் சட்னி தயிர் சட்னி
தயிர் சட்னி, இட்லி, தோசைக்கு, சிறந்த சைட் டிஸ். வெயில்லுக்கு ஏற்ற சட்னி. #அறுசுவை4 Sundari Mani -
-
சுண்டைக்காய் வத்தக் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil) சுண்டைக்காய் வத்தக் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
சுண்டை வற்றலில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளது. வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும். பூண்டு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இரத்தக் குழாய் அடைப்புகளை நீக்கும். இக்குழம்பு சாதத்துடன் சாப்பிட ஏற்றது. Priya Kumar -
-
-
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
சுவையான ஆரோக்கியமான சமையல் Shanthi -
-
பிரெட் தவா பிஸ்ஸா பிரெட் தவா பிஸ்ஸா
#பிரெட்வகைஉணவுகள்பிரெட் வைத்து பிஸ்ஸா செய்து பாருங்கள்,மைக்ரோ ஓவன் இல்லாமல், தோசை தவாவில் பிரெட் பிஸ்ஸா உடனே செய்யலாம், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள், Aishwarya Rangan
More Recipes
Comments