குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#2

#2

மேலும் படிக்க

நண்டு கிரேவி(crab gravy recipe in tamil)

joycy pelican
joycy pelican @cook_20701700

#2

#2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோ நண்டு
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. ஒரு தக்காளி
  4. ஒரு ஸ்பூன் சீரகம்
  5. அரை ஸ்பூன் மிளகு
  6. கால் ஸ்பூன் சோம்பு
  7. ஒரு துண்டு இஞ்சி
  8. இரண்டு பல் பூண்டு
  9. ஒரு கொத்து கறிவேப்பிலை
  10. ஒரு ஸ்பூன் கடுகு
  11. நான்கு ஸ்பூன் எண்ணெய்
  12. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 4,5 வரமிளகாய்
  15. 4,5 தேங்காய் சீல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் நண்டு ஐ நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும்.

    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம்,தக்காளி, நீளவாக்கில் நறுக்கவும்.ஒரு மிக்சி சாரில் தேங்காய்,சீரகம்,சோம்பு,மிளகு,இஞ்சி, பூண்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு,வரமிளகாய் பொரிந்தவுடன் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், நண்டு, உப்பு, அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ளவும்.

    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்த பின் எண்ணெய் பிரியா ஆரம்பிக்க போது அடுப்பை அணைத்து விடவும்.

    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது சுவையான நண்டு கிரேவி தயார்.

    நண்டு கிரேவி(crab gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

joycy pelican
joycy pelican @cook_20701700
01 நவம்பர் 2022 18:01 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மட்டன் சூப் (Mutton soup recipe in Tamil)
  2. வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil)
  3. புதினா ரசம்(mint rasam recipe in tamil)
  4. மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
  5. பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
  1. பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
  2. பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
  3. மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
  4. சன்னா மசாலா(channa masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16600366
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close