Steps
- 1
தக்காளியை நன்றாக அலம்பி துடைத்து வைக்கவும்.
- 2
தக்காளியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வைக்கவும்.
- 3
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த தக்காளியை மெதுவாக ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- 4
மிளகாய் பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.
- 5
மிதமான தீயில் பத்து நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும். (வெளியே தெறிக்காமல் இருக்கும்.)
- 6
எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் வெந்தய பொடி சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும். ஆறியதும் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகிக்கவும். பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும்.
Similar Recipes
More Recipes
-

Kumkum Chatterjee
-

Pratikshya Mahapatra
-

Santy Coy
-

Padmini Venkatesan
-

Ankita Kapil Varshney
-

Sarvat Hanif
-

Barnali Debdas
-

Amberly Scott
-

Wolfcatskitchen
-

Lyii G
-

Sheilla Owino
-

Bishakha Kumari Saxena
-

Shruti Raman( legendet100)
-

Jayshree Harish Nair
-

Miss Fluffy's Cooking (Angie's Italian Cooking)
-

Sabiererhmato
-

Deepika Pushkar Sinha _______#DDV😘
-

Uzma Syed
-

Pure
-

Vijeta Priyam
https://cookpad.wasmer.app/us/recipes/9506757














Comments