#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)

முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..
இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..
பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..
கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்..

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் 1/4 tsp மிளகாய் தூள்,1/8 tsp மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 2
இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..
- 3
இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
- 4
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்.. - 6
பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..
கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. - 7
கொத்தமல்லி தூவி பரிமாறவும்..
Similar Recipes
More Recipes

கமெண்ட்