குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சன்னா மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சன்னா மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

சன்னா மசாலா

Pavumidha
Pavumidha @cook_19713336
Chennai

#goldenapron3
#puthina
#book

#goldenapron3
#puthina
#book

மேலும் படிக்க

சன்னா மசாலா

Pavumidha
Pavumidha @cook_19713336
Chennai

#goldenapron3
#puthina
#book

#goldenapron3
#puthina
#book

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1 கப் கொண்டைகடலை
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 பட்டை
  • 1 ஏலக்காய்
  • 1 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2டீஸ்பூன் புதினா
  • 1டீஸ்பூன் மல்லி இலை
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  • 1டீஸ்பூன் உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் கொண்டைகடலை மற்றும் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பிரியாணி இலை, பட்டை,கிராம்பு சேர்த்து கிளறவும்

  2. 2

    பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும். இப்போது தக்காளி சேர்த்து கொள்ளவும்

    சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு, கரம் மசாலா,மல்லி தூள் மற்றும் புதினா சேர்த்து கிளறவும்.சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறவும்

    சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது கொண்டைகடலை சேர்த்து கொள்ளவும்.சிறிது கொண்டைகடலையை மிக்ஸியில் அரைத்து சேர்த்து கொள்ளவும்.10 நிமிடம் பின்னர் மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான சன்னா மசாலா தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pavumidha
Pavumidha @cook_19713336
19 ஏப்ரல் 2020 15:44 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொண்டக்கடலை Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Flu Fighting Tea
  2. வேப்பம்பூ ரசம்
  3. ரேஷ்மி பனீர்🧀🌶️
  4. தக்காளி தோசை
  5. ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
  1. பூண்டு தக்காளி சட்னி
  2. தேங்காய் பால் பிரியாணி
  3. அவகேடோ மில்க் சேக்
  4. மசாலா முட்டை கறி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12186246
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close