குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#arusuvai2

#arusuvai2

மேலும் படிக்க

காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#arusuvai2

#arusuvai2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 8 நண்டு
  • 2வெங்காயம்
  • 1 தக்காளி
  • சிறியதுண்டு பட்டை
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3பச்சை மிளகாய்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • சிறிதளவுகருவேப்பிலை
  • சிறிதளவுமல்லி தழை
  • 1/4 கப் நல்லெண்ணெய்
  • 1/2 கப் தேய்ங்காய் துருவல்
  • தேவைக்கேற்ப உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் தேய்ங்காய் துருவல், சோம்பு,சீரகம், மல்லி,மிளகு,காய்ந்த மிளகாய் மற்றும் பட்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

  3. 3

    நண்டை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம்,கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தக்காளி சேர்த்து வதக்கி,பின் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு,பின் சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறவும்.

    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    10-15 நிமிடம் வரை மிதமான சூட்டில் வேக விட்டு,மல்லி தழை தூவி இறக்கவும்.

    காரசாரமான நண்டு  மசாலா (Nandu masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
09 ஜூன் 2020 11:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நண்டு Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
  2. மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
  3. Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
  4. ஸ்பைசி காடை பிரியாணி (Spicy kaadai biryani recipe in tamil)
  5. வெள்ளரிக்காய் மோர் குழம்பு (vellarikkaai morkulambu recipe in tamil)
  1. பேரிச்சம் பழம் புளிப்பு சட்னி (Peritcham pazham pulippu chutney recipe in tamil)
  2. கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)
  3. சிம்பிள் சேனை ஃப்ரை (Simple senai fry recipe in tamil)
  4. புளி உப்புமா (Puli uupma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12821381
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close