குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil)

Shamee S
Shamee S @cook_19454836
India

#hotel

#hotel

மேலும் படிக்க

இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil)

Shamee S
Shamee S @cook_19454836
India

#hotel

#hotel

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1 கப் இறால்
  • 2 வெங்காயம்
  • 2தக்காளி
  • 2பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 ஸ்பூன் சீரக தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் உப்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  • சிறிதுமல்லிதழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும், பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும். இறாலுடன் பொடி வகைகள் சேர்த்து பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும். 

    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். ஊற வைத்த இறாலை அதனுடன் சேர்த்து பிரட்டி விடவும்.

    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    5 நிமிடம் கழித்து 1 கப் தண்ணீர் சேர்த்து சிம்மில் வைக்கவும். இறால் வெந்து எண்ணெய் பிரிந்து வரும்பொழுது மல்லிதழை தூவி விடவும். 

    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காரசாரமான இறால் க்ரேவி தயார். 

    இறால் க்ரேவி (Iraal gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shamee S
Shamee S @cook_19454836
03 ஜூலை 2020 17:57 அன்று
India
Food blogger
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
04 ஜூலை 2020 06:00
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Prawn Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உடுப்பி இரசம்
  2. பூரி உருளைக்கிழங்கு மசாலா
  3. சில்லி பரோட்டா /Chilli Parota
  4. ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் கிரேவி
  5. கேரளா ருசியான தேங்காய் குழல் புட்டு Restaurant style (Thenkaai kuzhal puttu recipe in tamil)
  1. பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
  2. தாபா ஸ்டைல் தால் தட்கா
  3. ஸ்வீட் கான் நக்கட்ஸ் (Sweet corn nuggets recipe in tamil)
  4. பூண்டு வெண்ணை நான்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13065114
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close