சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.இப்போது மட்டன் சேர்த்து கொள்ளவும்.
- 2
தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தக்காளி சேர்த்து கிளறவும். தேவையான தண்ணீர் ஊற்றி 5-6 விசில் வைக்கவும்
- 3
விசில் வந்ததும் மிளகு சீரகம் தூள் சேர்த்து கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மட்டன் கிரேவி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13815330







கமெண்ட்