குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil)

Shamee S
Shamee S @cook_19454836
India

#millet

#millet

மேலும் படிக்க

வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil)

Shamee S
Shamee S @cook_19454836
India

#millet

#millet

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 1 பாக்கெட் வரகு சேமியா
  • 1 முட்டை
  • 1 வெங்காயம்
  • 6முந்திரி
  • 1 துண்டு இஞ்சி
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் உப்பு
  • 2வரமிளகாய்
  • 1கொத்து கறிவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தை மெல்லியதாகவும், இஞ்சி, முந்திரியை சிறு துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளவும். 

    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் 3/4 ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். அதில் வரகு சேமியாவை 2 நிமிடம் ஊற வைத்து இட்லிதட்டில் 8 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சேமியாவை உதிரிஉதிரியாக உதிர்த்து வைக்கவும்.

    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் வெங்காயம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கி விட்டு முட்டையை உடைத்து ஊற்றி கொத்தி விடவும். 

    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    முட்டை வெந்ததும் சேமியாவை அதில் சேர்த்து கிளறி விடவும். 

    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஆரோக்கியமான எளிதில் செய்ய கூடிய சுவையான வரகு சேமியா தயார்.

    வரகு முட்டை சேமியா (Varagu muttai semiya recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shamee S
Shamee S @cook_19454836
10 அக்டோபர் 2020 19:39 அன்று
India
Food blogger
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
12 அக்டோபர் 2020 05:41
Wow superb👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kodo Egg சேமியா உப்புமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
  2. குதிரை வாலி கரும்பு சாறு பொங்கல் (Kuthiraivaali karumbu saaru pongal recipe in tamil)
  3. கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)
  4. தேங்காய் குக்கீஸ் (Thenkaai cookies recipe in tamil)
  5. கம்பு தோசை (Pearl  millet dosai) (Kambu dosai recipe in tamil)
  1. சிறுதானிய அடை (Siru thaaniya adai recipe in tamil)
  2. சாமை பிசிபேளாபாத்🍛🍛 (Saamai bisi bele bath recipe in tamil)
  3. Paal kolukattai, masala mani kolukattai recipe in tamil
  4. பாசிப்பருப்பு பாயாசம் (Paasi paruppu payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13821258
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close