குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#Welcom
புரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம்

#Welcom
புரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பேர்
  • 1/2 கிலோ மட்டன்
  • 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 100 கி. சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 20 கிராம் இஞ்சி
  • 1 துண்டு பட்டை
  • 1½ ஸ்பூன் சோம்பு
  • 1½ஸ்பூன் சீரகம்
  • 1ஸ்பூன் மிளகு
  • 3 ஏலக்காய்
  • 1பிரிஞ்சி இலை
  • கல் பாசி பூ சிறிது
  • 1 அண்ணாச்சி பூ
  • 1 மராட்டி மொக்கு
  • 3 கிராம்பு
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்ளு
  • 2 ஸ்பூன் நிலக்கடலை
  • 2 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • சிறிதுகருவேப்பிலை
  • சிறிதுமல்லி இலை
  • தேவையான அளவுஉப்பு
  • 25 மில்லி எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் மிளகு நன்கு வறுத்து இதனுடன் வெள்ளை எள்ளு, நிலக்கடலை,கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றையும் சேர்த்து வறுத்து ஆறவிடவும்

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதே கடாயில் எண்ணெய் விட்டு வெள்ளைப்பூண்டு இஞ்சி சின்ன வெங்காயம் போன்றவற்றை நன்கு வறுக்கவும்

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, கல்பாசி பூ,மராட்டி மொக்கு, அண்ணாச்சி பூ போன்றவற்றை பொரிய விடவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் மஞ்சள்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதில் சுத்தம் செய்த மட்டன் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வதங்கியதும் அளவான தண்ணீர் சேர்த்து வேகவிடவும்...

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வதக்கிய வெங்காயத்தை நன்கு அரைத்து வேகவைத்த மட்டனுடன் சேர்க்கவும்

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    வறுத்த மசாலா மற்றும் தேங்காயை விழுதாக அரைத்து வைக்கவும்

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    வெந்து கொண்டிருக்கும் மட்டனில் தேவையான அளவு உப்பு கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து..

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    தேங்காய் விழுதை நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இதனை மூடி

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    5 முதல் 7 விசில் வரை வேகவிடவும்..

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    பத்து நிமிடம் ஆறிய பின்பு சுவையான மட்டன் குருமா தயார் இது புரோட்டா உடன் மிகுந்த சுவையாக இருக்கும்

    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
07 ஜனவரி 2022 18:20 அன்று

கமெண்ட் (2)

Sumita Saha
Sumita Saha @SS333999
24 ஜனவரி 2022 07:17
Delicious 😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
  2. சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
  3. வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
  4. ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
  5. அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)
  1. சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
  2. வாழைத்தண்டு சட்னி(vaalaithandu chutney recipe in tamil)
  3. டல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)
  4. மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15857888
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close