சமையல் குறிப்புகள்
- 1
கீரையை நன்கு அலசி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து வறுக்கவும் பின்பு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வறுத்த உடன் இஞ்சி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
பின்பு மணத்தக்காளி கீரையை அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி கொள்ளவும்
- 3
அதன் பின் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி உப்பு தேவையான அளவு சேர்த்து புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 4
மணத்தக்காளி சட்னி ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16350643









கமெண்ட் (2)