குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

JAMRIN
JAMRIN @jamrin

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

JAMRIN
JAMRIN @jamrin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  • 400 கிராம் அரிசி
  • 1/2 கிலோ மட்டன்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 5 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 2கை அளவு கொத்தமல்லி
  • 1 கை அளவு புதினா
  • 150 மில்லி நல்லெண்ணெய்
  • தேவையான அளவுதண்ணீர்
  • 4 டேபிள் ஸ்பூன் தயிர்
  • தேவையான அளவுஉப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    குக்கரில் மட்டன் மஞ்சள்தூள் தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு எண்ணெய் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வதங்கியதும் தக்காளி கொத்தமல்லி, புதினா அனைத்தையும் சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கிக் கொள்ளவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தக்காளி மசிந்ததும் அனைத்து மசாலாகளையும் சேர்த்து கிளறி கொள்ளவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மசாலா நன்கு வதங்கியதும் வேகவைத்து வைத்துள்ள மட்டனை மட்டும் சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தயிர் சேர்த்து கொதிக்க விடவும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தண்ணீர் கொதித்ததும்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும் இப்போது மட்டன் பிரியாணி தயார்

    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

JAMRIN
JAMRIN @jamrin
22 நவம்பர் 2022 12:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை தோசை(samai dosai recipe in tamil)
  2. திணை கட் முறுக்கு(Foxtail millet cut murukku recipe in tamil)
  3. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  4. வரகு மக்காச்சோள வடை(varagu makkasola vadai recipe in tamil)
  5. சத்துமாவு கொழுக்கட்டை(satthu maavu kolukattai recipe in tamil)
  1. காரசாரமான 10 நிமிட முட்டை மசாலா(egg masala recipe in tamil)
  2. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  3. வெள்ளை சோளம் தோசை(white solam dosai recipe in tamil)
  4. கொத்தமல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16644329
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close