புளிச்சக்கீரை தொக்கு
Steps
- 1
முதலில் கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி விதையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.பின் அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து சுத்தம் செய்து வைத்துள்ள புளிச்ச கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
வறுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் அல்லி விதையுடன் சிறிதளவு புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வதக்கிய புளிச்ச கீரை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- 3
அதன்பின் நசுக்கிய பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள புளிச்சக் கீரை விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் இறக்கவும்.
- 4
சுவையான புளிச்ச கீரை சட்னி தயார். இதனை சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
-

Layla (lulu)
-

Aunty Eiko's international cuisine experience
-

pinal Patel
-

Madhumita Bishnu
-

Pretty Peri
-

Namrata sarmah
-

Air Fryer beer bottle stuffed bacon burgers
🌈NinjaMommaKitchen🌈
-

Richard -

One Pot Smoked Sausage and Noodles
Crock Pot Girl 🤡
-

Lauren
-

chef vickytee
-

nooreenfatima
-

Sanusihanat
-

Meenakshi Singh
-

Shobha Muralidharan
-

Neha Dua
-

rama
-

Darshana Patel
-

Chicken livers with bacon and sherry. #mycookbook
shropshirelass -

Chef Archana Dave























Comments