ஓட்ஸ் பொங்கல்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#onepot

சுவையான எளிமையான உணவு

ஓட்ஸ் பொங்கல்

#onepot

சுவையான எளிமையான உணவு

Edit recipe
See report
Share
Share

Ingredients

20 mins
2 servings
  1. 1கப் சிருபருப்பு
  2. 1 1/2கப் ஓட்ஸ்
  3. 1டேபிள்ஸ்பூன் நெய்
  4. 1/2டேபிள்ஸ்பூன் மிளகு
  5. 1/2டேபிள்ஸ்பூன் சீரகம்
  6. 8முந்திரி பருப்பு
  7. உப்பு

Cooking Instructions

20 mins
  1. 1

    ஒரு குக்கரில் நெய் சேர்த்து மிளகு, சீரகம், முந்திரி சேர்த்து வறுத்து 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் சுத்தம் செய்த சிறுபருப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

  2. 2

    இந்த பருப்பில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். சுவையான சத்தான ஓட்ஸ் பொங்கல் தயார்.

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
on
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
Read more

Comments

Similar Recipes