வாங்கி பாத்/ கத்திரிக்காய் சாதம்

கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும்.
கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது.
கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
வாங்கி பாத்/ கத்திரிக்காய் சாதம்
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும்.
கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது.
கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
Steps
- 1
சாதத்தை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை மெல்லிசான நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வெறும் வாணலியில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுக்கவும். இறுதியாக கசகசா மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுத்து ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது உப்பு சேர்த்து ஒரு கரகரப்பான பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து தாளித்து, கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும். கத்திரிக்காய் வெந்ததும் சாதம் மற்றும் அரைத்த பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை சிறிதாக வைத்து நன்கு கலந்து விடவும்.
- 4
சூடான கலவையில் கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லித் தழையை சேர்த்து இறக்கவும். வாங்கி பாத்/ கத்திரிக்காய் சாதம் தயார்.
Similar Recipes
More Recipes
-

Hetal Poonjani
-

Seema Sharma
-

Sudipa Gope
-

Sabudana Khichdi Navratri Recipe
Shobha Deshmukh
-

Vedangi Kokate
-

Kendall Sampson -

Swati Sheth
-

Nargis shaikh Shaukat
-

Japchae (Stir-fried Korean glass noodles)
alfredsanpedro
-

SherryRandall: The Leftover Chronicles
-

Adrianne Meszaros
-

Strawberry Tart With Pastry Cream
Wilhelmina Cooks
-

Adrianne Meszaros
-

Sneha Seth
-

Haya Ali
-

Grilled fish with french fries and coleslaw
Hassana Sabiu
-

LeesLens
-

Pratima Pandey
-

Monika gupta
-

Bhavisha Hirapara
-

Spring Onions And Amla ki Chutney
Preeti Chawla
-

Dr.Madhumita Mishra
-

Prarthana selvin















Comments