காளான் • பட்டை வகைகள் • பாஸ்மதி அரிசி(15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்) • வெங்காயம் • தக்காளி • இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது • தயிர் • சீராக தூள், சோம்பு தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள்(ஓவ்வொன்றும் 1தே.க) • குங்கும பூ • நெய் • எண்ணெய் • உப்பு