கல்யாண வீட்டு கறிக்குழம்பு(Kari kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசாவை எண்ணெய் ஊற்றாமல் வாசனை வரும் வரை வறுக்கவும்
- 2
லேசாக வாசனை வந்ததும் தேங்காய் துருவல் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்
- 3
வறுத்த பொருட்களை தட்டில் கொட்டி ஆரவிட்டு பின் விழுதாக அரைக்கவும்
- 4
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை வகைகள், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி பின் அரைத்த விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 6
அரைத்த ஜாடியில் சிறிது தண்ணீர் ஊற்றி கழுவி அந்த நீரை மசாலாவுடண் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 7
எண்ணெய் பிரிந்து வந்ததும் வேக வைத்த ஆட்டு இறைச்சி, இறைச்சி வேக வைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 8
நன்றாக கலந்து விட்டு மூடி வைத்து10 நிமிடம் கொதிக்க விடவும்
- 9
10 நிமிடம் கழித்து மணக்க மணக்க கல்யாண வீட்டில் செய்யும் கறிக்குழம்பு தயார்.சிறிது கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
-
ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv Manjula Sivakumar -
-
-
-
-
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
-
கடலைக்கறி (Kadalai kari recipe in tamil)
#keralaஇந்த கடலை கறியை கேரளா மக்கள் ஆப்பம், சப்பாத்தி, பூரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
More Recipes
கமெண்ட்