சுலபமான காளான் தம் பிரியாணி

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

சுலபமான காளான் தம் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 250கி காளான்
  2. பட்டை வகைகள்
  3. 2கப் பாஸ்மதி அரிசி(15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்)
  4. 2 வெங்காயம்
  5. 2 தக்காளி
  6. 2மே.க இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது
  7. 2மே.க தயிர்
  8. 1தே.க சீராக தூள், சோம்பு தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள்(ஓவ்வொன்றும் 1தே.க)
  9. 1சிட்டிகை குங்கும பூ
  10. 2 தே.கநெய்
  11. 2 தே.கஎண்ணெய்
  12. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் நெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை வகைகள், வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவை,புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பின் புதினா இலைகளை சேர்த்து வதக்ககியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்

  3. 3

    தக்காளி வதங்கியதும் தீயை சிறிதாக்கி சோம்பு தூள், சீராக தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி பிறகு கெட்டி தயிர் சேர்த்து வதக்கவும்

  4. 4

    இறுதியில் காளான் சேர்த்து2 நிமிடம் வதக்கவும்

  5. 5

    15 நிமிடம் ஊற வைத்த 2 கப் பாஸ்மதி அரிசி 3 1/2 கப் தண்ணீர்,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  6. 6

    கொதிக்க ஆரம்பிக்கும் போது புதினா இலைகள்,குங்கும பூ ஊற வைத்த தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மூடி வைத்து10 நிமிடம் லேசான தீயில் வேக விடவும்

  7. 7

    10 நிமிடம் கழித்து பார்த்தால் உதிரி உதிரியாக காளான் பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes