பேபிகார்ன் ஃப்ரை

Mehu's Kitchen
Mehu's Kitchen @cook_16520143
Salem

#பொரித்த உணவுகள்

பேபிகார்ன் ஃப்ரை

#பொரித்த உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10பேபி கார்ன்
  2. 2‌ கப் தண்ணீர்
  3. 1/4 கப் தயிர்
  4. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  6. 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
  7. தேவையான அளவு உப்பு
  8. 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  9. 1/2 டீஸ்பூன் கசுறி மேத்தி
  10. 1 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பேபி கார்ன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பேபிகார்ன் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தயிர்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,சாட் மசாலா, கசூரி மேத்தி, உப்பு,எலுமிச்சை சாறு,இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    வேகவைத்த பேபிகார்னை மசாலாவில் மிக்ஸ் செய்து 15 நிமிடத்திற்கு மேரிநெட் (Marinate)செய்து கொள்ளவும்.

  5. 5

    15 நிமிடத்திற்கு பிறகு ஊறிய பேபிகார்னை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  6. 6

    எளிய முறையில் பேபி கார்ன் இப்பொழுது ரெடி. இதை டொமேட்டோ கெட்சப் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mehu's Kitchen
Mehu's Kitchen @cook_16520143
அன்று
Salem

கமெண்ட் (3)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
WowHello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes