ரவா அப்பம் (Rava Appam Recipe in Tamil)

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548

ரவா அப்பம் (Rava Appam Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்ரவா
  2. 1கப்மைதா
  3. 1 1/2கப்சக்கரை
  4. 1கப்பால்
  5. ஏலக்காய் தூள்
  6. 1மேஜை கரண்டிமுந்திரி
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா ரவா பால் சக்கரை சேர்க்கவும்

  2. 2

    நன்கு கலந்த பின் ஏலக்காய் தூள் முந்திரி சேர்த்து கலக்கவும்.

  3. 3

    15நிமிடம் ஊற வைக்கணும். ஊறிய பிறகு மாவு ஊத்தும் பதத்தில் இருக்கணும். தேவை பட்டால் தண்ணீர் அல்லது பால் சேர்த்து சரியான பதத்திற்கு எடுக்கவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு ஒரு குழி கரண்டியில் எடுத்து ஒன்று ஒன்றாக சுட்டு எடுக்கவும்

  5. 5

    சுவையான அப்பம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes