கார சாரமான கேரட் பொரியல் (Carrot Poriyal Recipe in TAmil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

கார சாரமான கேரட் பொரியல் (Carrot Poriyal Recipe in TAmil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கேரட்
  2. 1வெங்காயம்
  3. கறிவேப்பிலை சிறிது
  4. 1/4 ஸ்பூன்கடுகு
  5. 1/4 ஸ்பூன்உளுந்து
  6. சிறிதுமஞ்சள்
  7. காரத்திற்கேட்பசாம்பார் தூள்
  8. 1 ஸ்பூன்எண்ணெய்
  9. உப்பு சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து தாளிக்கவும்.

  2. 2

    பின் அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் கேரட்,சாம்பார் தூள்,மஞ்சள், உப்பு,தண்ணீர் 1/4 டம்ளர் விட்டு மூடி வேக விடவும்.

  4. 4

    பின் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes