ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)

#இரவுஉணவு
இன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.
ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
#இரவுஉணவு
இன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலாக உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை ஆறவைத்து நன்றாக மசித்து தனியாக வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1/2 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, 1டீஸ்பூன் கடலைப்பருப்பு, 1டீஸ்பூன் இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்த ஒரு வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள். பின்னர் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறு பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு மசித்து வைத்த உருளைக்கிழங்கை இதனுடன் சேருங்கள். கூடவே 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை மசாலாவை வேகவைக்கவும்.
- 4
கடைசியாக ஒரு தோசை கல்லில், தோசை மாவு ஊற்றி 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, உருளை மசாலை மேலே தடவவும். சுவையான மசாலா நெய் ரோஸ்ட் பரிமாற தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் சுவையில் ஆனியன் கல் தோசை (Onion Kal Dosai Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் உணவு ஆனியன் கல் தோசை. மிகவும் எளிய முறையில் இதனை தயார் செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
சுரைக்காய் பர்பி) (Suraikkai Barfi Recipe in Tamil)
#பூசணிஇன்றைக்கு நாம் சமைக்க இருக்கும் ரெசிபி ஒரு வித்யாசமான ஸ்வீட் வகையாகும். இதனை நாம் சுரைக்காய் வைத்து செய்ய போகிறோம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
வீட்டில் பூரிக்கு சென்னா மசாலா செய்யும்பொழுது குழந்தைகளுக்கு தோசை ஊற்றி அதில் சென்னா மசாலா நிரப்பி நெய் விட்டு மொறுமொறுவென்று செய்து கொடுத்தாள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சப்போஸ் நீங்கள் சென்னா மசாலா கொஞ்சம் நீர்க்க செய்திருந்தால் ஒரு வானலியில் தேவையான அளவு சென்னா மசாலாவை போட்டு கொஞ்சம் சுண்ட வைத்து கொள்ளவும்.இப்போது கிரேவி கெட்டியாக இருக்கும் தோசையிள் வைக்க ஏதுவாக இருக்கும் .சன்னா மசாலா மீதம் ஆனால் கூட மாலையில் இதுபோல் சென்னா மசாலா தோசை சுட்டு சாப்பிடலாம். Meena Ramesh -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
#wt2பூரிக்கு சென்னா மசாலா செய்யும்போது மிகுதியாக இருந்தால் மாலையில் குழந்தைகளுக்கு தோசைக்கல் வைத்து மொறுமொறுவென்று நெய் சேர்த்துக் கொடுக்கலாம். ஏற்கனவே நான் சென்னா மசாலா ரெசிபி கொடுத்துள்ளேன். Meena Ramesh -
Stuffed Masala idly /ஸ் டுப்ட் மசாலா இட்லி
#இட்லி#book#lockdownஇன்றைக்கு நாம் செய்ய போகும் ரெசிபி மிகவும் சுவையான மசாலா இட்லி. Aparna Raja -
நெய் ரோஸ்ட் / Ghee Roast
#hotelநாங்கள் ஹோட்டலுக்கு சென்றால், எங்கள் அனைவருக்கும் பிடித்தது நெய் ரோஸ்ட்.😋😋 Shyamala Senthil -
கிரிஸ்பி இறால் உருண்டை(Crispy iraal urundai recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப் போகும் உணவு மிகவும் சுவையான கிரிஸ்பி இறால் உருண்டைகள். இதனை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் போல செய்து கொடுக்கலாம். இது ரொம்பவும் சத்தான மற்றும் சுவையான உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சுவையான பில்டர் காபி (Filter Coffee Recipe in TAmil)
இன்றைக்கு நாம் செய்யப்போகும் காபி நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய முறையாகும். அது வேறெதுவும் இல்லை, எல்லோருக்கும் பிடித்த சுவையான பில்டர் காபி. இதனை காபி பில்டர் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun) -
கோதுமை கொழுக்கட்டை (Kothumai kolukattai recipe in tamil)
#steamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கோதுமையில் செய்யப்பட்ட சத்தான கொழுக்கட்டை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
கிறிஸ்பி இறால் 65 (Crispy iraal 65 recipe in tamil)
#photo#kerelaஇன்றைக்கு நாம் மிகவும் ஸ்பெஷலான இறால் 65 செய்முறையை பார்ப்போம். இதனை நாம் கேரள முறையில் தயார் செய்யலாம். Aparna Raja -
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#அசைவஉணவுமீன் என்ற சொல்லை கேட்டதும் நம் நாவில் ருசி மத்தளம் போடும். இன்றைக்கு நாம் பார்க்க போகிற அசைவ உணவு ரெஸிபி சங்கரா மீன் வறுவல். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ஹைதெராபாத் ஸ்பெஷல் முட்டைக்கறி (Hyderabad special muttai curry recipe in tamil)
#apஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் கார சாரமான ஹைதெராபாத் ஸ்பெஷல் முட்டைக்கறி. Aparna Raja -
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
ஸ்பைசி சிக்கன் பாட்லி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தின ஸ்பெஷலான சிக்கன் பாட்லி. இது ஒரு புதுமையான சுவையான ஸ்டார்டர் ரெசிபி. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
மசாலா தோசை(Masal dosa recipe in tamil)
#npd2பூரிக்கு வைத்த மீந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மசாலா தோசை செய்திருக்கிறேன் Sasipriya ragounadin -
-
நிம்பு லெமன் ரசம்
#sambarrasamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வகை மிகவும் சுவையான லெமன் ரசம்.இது நம் உடலுக்கு மிகவும் அதிகமான செரிமான தன்மையும் ஆரோக்கியத்தையும் தரும். வாருங்கள் இதன் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil)
#homeஇன்றைக்கு நாம் வீட்டிலேயே சுவையான உளுந்து அப்பளத்தின் செய்முறையை காண்போம். எந்த வகையான ரசாயன பொருட்களும் இல்லாமல் நாம் இதனை தயாரிக்கலாம். Aparna Raja -
-
கோதுமை பாஸ்தா
#breakfastஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஒரு புதுமையான காலை உணவு. வழக்கமாக இட்லி, தோசை செய்வதற்கு பதிலாக இதனை முயற்சிக்கலாம். Aparna Raja
More Recipes
கமெண்ட்