பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம் தக்காளி நன்கு வதக்கவும்
- 2
அத்துடன் கறி மசாலா தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து பட்டாணி ஒரு உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கியது சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்
- 3
10 நிமிடம் கழித்து நன்றாக வெந்திருக்கும் பிறகு திறந்து வைத்து மசாலா பதம் வரும்வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கி மல்லித்தூள் கர் கருவேப்பிலை தூவி பரிமாறவும்.
Similar Recipes
-
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
-
-
-
-
-
-
-
பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Aalayamani B -
வாழைத்தண்டு பட்டர் மசாலா (Vaazhaithandu butter masala recipe in tamil)
#veகிரேவி மசாலாக்களை வகைவகையாக செய்கின்றோம் ஆனால் குழந்தைகள் விரும்பாத வாழைத்தண்டை பட்டர் மசாலா செய்து தோசைக்கு நடுவே வைத்து வாழைத்தண்டு மசாலா தோசை செய்து கொடுக்கலாம் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் பூரி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். Drizzling Kavya -
-
-
-
-
சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)
#GA4#Buttermasala#Week19வெள்ளைக்கொண்டக்கடலையில் சென்னா மசாலா செய்வார்கள்.நான் கருப்புக்கொண்டக்கடலையில் செய்தேன்.நன்றாக இருந்தது. Sharmila Suresh -
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
-
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
-
மஷ்ரூம் கேப்சிகம் புலாவ் (Mushroom capsicum pulao recipe in tamil)
#onepot1 பாட்டில் சமைப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று காய்கறிகளை நறுக்கி வைத்து விட்டோம் என்றால் பத்து பதினைந்து நிமிடங்களில் உணவு தயாராகிவிடும் அத்துடன் சுவையும் அதிகமாக இருக்கும் இந்த ஒன்றுதான் குழந்தைகள் விரும்புகின்றார்கள் அதனால் அடிக்கடி எங்கள் வீட்டில் ரெசிபி செய்வது வழக்கம் மஸ்ரூம் கேப்சிகம் புலாவ் செய்துள்ளேன் Santhi Chowthri -
இடியாப்பம் மசாலா சேவை (idiyappa masala sevai recipe in tamil)
மீந்துபோன உணவு#npd2 Saheelajaleel Abdul Jaleel -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
-
வெங்காயம் உருளை மசாலா (Vengayam Urulai Masala Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
பூண்டு மசாலா சாதம் (Garlic masala rice recipe in tamil)
மதியம் செய்த சாதம் மீதி ஆனது.அந்த சாதத்தில் சத்தான பூண்டு ,மசாலாக்கள் சேர்த்து வதக்கி சாதத்தை கலந்து சூடாக பரிமாறினேன்.சுவை அபாரமாக இருந்தது.#leaftovermarothan#npd2 Renukabala
More Recipes
- வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
- கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)
- வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
- வாழைத்தண்டு பிரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10936462
கமெண்ட்