நாட்டு கோழி ரோஸ்ட் (Naatu Kozhi Roast Recipe in Tamil)

K's Kitchen-karuna Pooja @cook_16666342
நாட்டு கோழி ரோஸ்ட் (Naatu Kozhi Roast Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்த நாட்டுக் கோழியுடன் இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள், உப்பு இவற்றை கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்
- 2
மிளகாய்த்தூள், சீரகத்தூள்,கரம் மசாலாத்தூள், மிளகு தூள் கருவேப்பிலை பொடியாக நறுக்கியது இவற்றை கலந்து அரை மணி நேரம் நன்கு ஊறவிடவும்.
- 3
இரும்பு சட்டி அல்லது நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பின்பு ஊற வைத்த கோழியை சேர்த்து சிறிய தீயில் நன்கு வற்றும் வரை வேகவிடவும்
- 4
கோழித் துண்டுகள் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
முழு கோழி வறுவல் (Muzhu kozhi varuval recipe in tamil)
#deepfry இந்த முழு கோழி வறுவல் நம் 3 வார தலைப்புக்கு ஏதுவானது பேக் செய்யலாம் ஓவனில் குக்கரில் இட்லி கொப்பரையில் வைத்து வேகவைத்தும் சாப்பிடலாம் அதை பொரித்தும் சாப்பிடலாம் இது 3 இன் 1 கோழி வருவல் மூன்று காலத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு சமையல் அவனில் வைத்து சாப்பிடும்போது என்னை அதிகம் தேவைப்படாது அதனால் எல்லா வயதினரும் சாப்பிடலாம் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடுவது இதுவும் எண்ணெயே இல்லாமல் சாப்பிடும் முறை விருப்பப்பட்டால் பொறித்து சாப்பிடலாம் இப்போது நாம் செய்வது பொரித்துச் சாப்பிடுவது எண்ணையில் இது கொஞ்சம் கொழுப்புச்சத்து உள்ளது தான் இருந்தாலும் எப்போதாவது ஒரு நேரம் சாப்பிடலாம் தவறில்லை சுவையான செய்முறையை கூறுகிறேன் இதன் தயாரிப்பு நேரம் இரண்டு நாட்கள் முதல் நாளே தயாரித்து வைத்து விட்டு மறுநாள் செய்தால் மசாலா எல்லாம் நன்குசேர்ந்திருக்கும் Chitra Kumar -
-
நாட்டு கோழி சூப்
#cookerylifestyleமிளகு, இஞ்சி பூண்டு சேர்த்திருப்பதால் சளிக்கு இதை செய்து சாப்பிடும் போது சீக்கிரமாக சளி சம்பந்தமான நோய்கள் சரியாகி விடும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10961990
கமெண்ட்