சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#வெங்காயம்
இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள்

சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)

#வெங்காயம்
இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500 கிராம்சிக்கன் -
  2. சிறிய கப்தயிர் -
  3. 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் பொடி -
  4. 1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி -
  5. தேவையான அளவுஉப்பு
  6. வதக்க தேவையானவை:
  7. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது -
  8. தேவையான அளவுஉப்பு -
  9. 2 சிறியதுபட்டை -
  10. 2/3கிராம்பு -
  11. 1/4 டீஸ்பூன்பெரிய சீரகம் -
  12. 1 சிறியதுதக்காளி -
  13. 1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி -
  14. 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் பொடி -
  15. 3/4 டேபிள் ஸ்பூன்மல்லி பொடி -
  16. 2 அரைத்து எடுக்கவும்பெரிய வெங்காயம் -
  17. 1பெரிய வெங்காயம் - வட்டத்தில் அறிந்தது
  18. 3/4 டேபிள் ஸ்பூன்எண்ணெய் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனில் தயிர், மிளகாய் பொடி மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து 1 மணி நேரம் வைக்கவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெரிய சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  3. 3

    இனி அரைத்து வைத்த வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்க்கவும், அதனுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும்

  5. 5

    நன்றாக வதக்கியதும் சிக்கன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்

  6. 6

    இனி பத்து நிமிடம் அடைத்து வேக வைக்கவும், பின்னர் வட்டத்தில் அரிந்த வெங்காயம் சேர்க்கவும்

  7. 7

    இனி சிக்கன் கலவை பதினைந்து நிமிடம் அடைத்தும், பின்னர் ஐந்து நிமிடம் மீடியம் தீயில் வைத்து சமைக்கவும்

  8. 8

    சுவையான சிக்கன் தோபியாசா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
அன்று
At present Riyadh, Saudi Arabia

Similar Recipes